Friday, November 4, 2011

மழை நாளில்...




வீட்டில் இருந்தபோதும்
உட்சந்தலையில் சில்லென்று விழுந்தது ஓரு துளி நீர் ஆசிர்வாதமாய்...

சரியாய் முடப்படத  shower ரில் இருந்து !


1 comment: